Tuesday, November 11, 2014

  • November 11, 2014
  • askshrinivas
தலை முடி நன்கு செழித்து வளர



தலை முடி நன்கு வளரதினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.

முருங்கைகீரை சூப் செய்யும் முறை:

முருங்கைகீரை – 2 கப்
வெண்ணெய் 1 – டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள்சிறிதளவு

முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

Related Posts:

  • Relax ..... A Woman Knows.. Poem A Woman Knows... A woman dreams ... with her heart, dreams of passion,  beauty and peace on earth. A woman cries ... tears when she's wounded...replaced with smiles when she knows she will heal s… Read More
  • இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்ட… Read More
  • IMPROVE CALCIUM & HEMOGLOBIN IN WOMEN The normal level of hemoglobin in blood is 14-18 mg/dl for men & 12-16 mg/dl for women. Intake of Dates and Pomegranates Pomegranates are delicious. From kids to adults everyone enjoys them very m… Read More
  • Few Mandatory things We must remember before taking a car for Driving Driving Instructions Before Enter into the Car, Walk Around: Check Air level Fuel Leakage Check any Pet animals under the Car After Enter into the Car you should check 10 points: Insert the Key Press Clutch d… Read More
  • வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..! வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..! வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம். ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில்… Read More

Popular Posts

Blog Archive

Followers