Wednesday, November 19, 2014

  • November 19, 2014
  • askshrinivas
முகப்பரு



வெள்ளைப்பூண்டையும், துத்தி இலையையும்  நறுக்கி  நல்லெண்ணையில்  போட்டு காய்ச்சி பத்திரப்படுத்தி தினசரி பரு மீது தடவி வர முகப்பரு நீங்கும்.

அறிகுறிகள்:
  1. முகத்தில் கருவளையம்.
  2. முகத்தில் அரிப்பு.

தேவையான பொருட்கள்:
  1. வெள்ளபூண்டு.
  2. துத்தி இலை.
  3. நல்லெண்ணைய்.

செய்முறை:
  1. வெள்ளபூண்டு எடுக்கவும்.
  2. துத்தி இலையை துண்டு துண்டாக நறுக்கவும்.
  3. தேக்கரண்டி நல்லெண்ணைய் எடுக்கவும்.
  4. வெள்ளைபூண்டையும், நறுக்கிய துத்தி இலையையும் நல்லெண்ணையில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  5. வடிகட்டின சாரை தினமும் பரு மீது தடவி வர முகப்பரு நீங்கும்.

Related Posts:

  • முருங்கை கீரை முருங்கை கீரை • முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். • முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்ட… Read More
  • பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள் பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள் * புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.* மலச்சிக்கலைப் போக்கும்.* பித்தத்தைக் குறைக்கும் * அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.* கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும். அழகி… Read More
  • பனை பனை பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வ… Read More
  • முதுமையிலும் இளமை வேண்டுமா? முதுமையிலும் இளமை வேண்டுமா? அனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வ… Read More
  • Homeveda - Medicine from your kitchen Homeveda is the first and largest repository of instructional videos for common health conditions. Based on the ancient Indian science of Ayurveda, a system of holistic medicine, drawing upon knowledge passed down over … Read More

Popular Posts

Blog Archive

Followers