Tuesday, November 11, 2014

  • November 11, 2014
  • askshrinivas
பூண்டு வெறும் சமையல் பொருள் ‌‌ல்ல
நமது சமையலறை அலமாரியில் இருக்கும் வ்வொரு பொருட்களுக்கு‌‌ம் வ்வொரு மருத்துவ குணம் இருக்கும். தில் பூண்டிற்கு முன்னுரிமை ளிக்கப்படுகிறது.பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது.

பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூச்சிக்கடியினால் ண்டானவிஷம் பலவீனமடையும்.

பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தேய்த்து ந்தால் தேமல் காணாமல் போய் விடும்.

பூண்டை சாப்பிடப்பிடிக்காதவர்களுக்கு, ‌பூண்டு, க்காளி, வெங்காயம் போன்றவற்றை நசுக்கிப் போட்டு சூப் வைத்துக் கொடுக்கலாம். ந்த சூப்குடித்தால் ளிபிடிப்பது குறையும்.

Popular Posts

Blog Archive

Followers