Tuesday, November 11, 2014

  • November 11, 2014
  • askshrinivas
அவரை



தமிழகமெங்கும் உணவுக்காகப் பயிரிடப்பெறும் கொடிவகை. இலை, பிஞ்சு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. விதை முதிர்ந்த காய்களை உண்ணாதிருத்தலே நலம்.

இலை குடல் வாயு அகற்றும் தன்மையுடையது. பிஞ்சு தாது வெப்பு அகற்றும்.
  1. அவரைஇலைச்சாறு 10 மி.லி. தயிருடன்கலந்துகாலையில்கொடுத்துவரகிராணி, மூலக்கடுப்புஎரிச்சல்ஆகியவைதீரும்
  2.  இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடிகலந்தோ, சுண்ணாம்பு விளக்கெண்ணெய் கலந்தோ புண்களில் பூசிவர ஆறும்
  3.  இலைச் சாற்றை சிறு துண்டுத்துணியில் நனைத்து நெற்றியில் போட்டுவர தலைவலி, தலைப்பாரம் நீங்கும்
  4.  விதை முற்றாத அவரைப்பிஞ்சைச் சமைத்துண்பது திரிதோடம், புண், காய்ச்சல், கண்ணோய் உள்ள நோயாளர்க்கும் மருந்துண்போர்க்கும் பத்திய உணவாகும்.


Related Posts:

  • சிறுநீரக கல் பிரச்சனையை இயற்கை முறையில் குணப்படுத்தலாம் சிறுநீரக கல் பிரச்சனையை இயற்கை முறையில் குணப்படுத்தலாம் சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம். ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பகிருங்கள்.! சீறுநீர் கல்ல… Read More
  • இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம் இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம் இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்து… Read More
  • உடல் எடை குறைய உடல் எடை குறைய  சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத்தொல்லையே இருக்காது. அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது. வெந்நீர் ரத்தத்தில் உள… Read More
  • எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள் எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள் நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவை… Read More
  • மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும் மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும் *அருகம்புல் பொடி:- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பொடி:- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது *கடுக்காய் பொடி:- குடல… Read More

Popular Posts

Blog Archive

Followers