Saturday, December 20, 2014

  • December 20, 2014
  • askshrinivas
தேவையான பொருட்கள் :எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்பெரிய வெங்காயம் - ஒன்றுமஞ்சள் தூள் - சிறிதளவுஇஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்சாட் மசாலா - 1/4 ஸ்பூன்சீரக தூள் - 1/4 ஸ்பூன்கரம்மசாலா தூள் - 1/4 ஸ்பூன்கடலை மாவு - 5 ஸ்பூன்கார்ன் ப்ளார் - 5 ஸ்பூன்சோடா உப்பு - சிறிதளவுகேசரி பவுடர் - சிறிதளவுஓமம் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான...

Saturday, December 13, 2014

  • December 13, 2014
  • askshrinivas
Natural Hair Conditioners Here are some do-it-yourself hair conditioning treatments: Homemade hair mask:1. Egg mask: Courtesy, its high protein content, egg masks work best for damaged and dry hair.    Mix one whole egg with one tablespoon of water or baby oil and work through your hair.    Leave it on for 10 to 15 minutes.   ...
  • December 13, 2014
  • askshrinivas
அசாரி கோஸ்ட் (மட்டன்) மழைக்காலம், குளிர்காலம் என்றால் காரசாரமான ரெசிபி எதாவது சாப்பிடணும் போல இருக்கும். அப்ப இந்த அசாரி கோஸ்ட் (மட்டன்) ரெசிபி ரொம்ப நல்லா இருக்கும். அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள் : மட்டன் (1/2 இஞ்ச் எலும்புடன் கூடிய கறி) - 800 கிராம் வெங்காயம் - 4 தக்காளி - 4 வரமிளகாய் - 8 கிராம்பு - 5 கடுகு - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் சீரகம்...
  • December 13, 2014
  • askshrinivas
நண்டு மசாலா இருமல், சளிக்கு நண்டை நல்லா காரமா வெச்சு சாப்பிட்டா நல்லா இருக்கும்-னு சொல்வாங்க. அந்த நண்டை நல்லா காரமா, ஒரு மசாலா செஞ்சு சாப்பிடலாமா!!! தேவையான பொருட்கள் : நண்டு - ஒரு கிலோ உருளைக்கிழங்கு - கால் கிலோ வெங்காயம் - இரண்டு தக்காளி - இரண்டு இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன் மிளகாய்த் தூள் - இரண்டு ஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன் தனியாத்தூள் - ஒரு ஸ்பூன் தேங்காய் -...

Popular Posts

Followers