
தேவையான பொருட்கள் :எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்பெரிய வெங்காயம் - ஒன்றுமஞ்சள் தூள் - சிறிதளவுஇஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்சாட் மசாலா - 1/4 ஸ்பூன்சீரக தூள் - 1/4 ஸ்பூன்கரம்மசாலா தூள் - 1/4 ஸ்பூன்கடலை மாவு - 5 ஸ்பூன்கார்ன் ப்ளார் - 5 ஸ்பூன்சோடா உப்பு - சிறிதளவுகேசரி பவுடர் - சிறிதளவுஓமம் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான...