Friday, October 12, 2018
Wednesday, October 10, 2018
October 10, 2018
askshrinivas
A Little About SARAL. For Info Please visit the Link SARAL.
WHY WE ARE.?
The age of Earth is 500 Crores of Years and the evaluation of earth is more than 1.8 Lakhs. The creatures and living are from the Nature and Earth. Man is the last living being came to Earth about One Million Years ago. Except men all other living beings adopted to the Nature and Lives along with nature and growing with it. Only Men Destroying the Earth for his needs such as Roads, to build the cities , and developing Industries which pollutes water, Food, Soil air and also the Sky by damaging the Ozone surface. In short, because of destroying the Nature it resulting Global warming and Climatic Changes. Also it spoils the Bio-Diversity on Earth. So we the Lovers of Nature are interested in Tree Plantation and afforestation. It is a Effort to Save Earth from its Decay and to save Human Beings and Living beings
WHAT WE DO.?
For the past 7 years, we are doing Nursey, raising saplings and planting with the help of village people and youths. Our Thousands of saplings planted in various Places in TamilNadu. Our Youth association along with us is planting our saplings and growing a Forest in 35 Acres of Waste land
Wednesday, March 15, 2017
March 15, 2017
askshrinivas
வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!
வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.
ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.
மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும்.
5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.
தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வேண்டும்.
வாதநாராயணன் இலையும் இதுமாதிரிக் கோளாறுகளைச் சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும்.
சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து!
அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணி விதைகளை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.
பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இராத்திரி பத்துப் போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழிச்சுத் திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.
சுளுக்கு, அடிபட்ட வீக்கம் இந்த இரண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல் பூசி வந்தா நல்ல சுகம் கிடைக்கும்.
வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.
மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும்.
5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.
தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வேண்டும்.
வாதநாராயணன் இலையும் இதுமாதிரிக் கோளாறுகளைச் சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும்.
சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து!
அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணி விதைகளை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.
பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இராத்திரி பத்துப் போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழிச்சுத் திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.
சுளுக்கு, அடிபட்ட வீக்கம் இந்த இரண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல் பூசி வந்தா நல்ல சுகம் கிடைக்கும்.
Monday, February 20, 2017
February 20, 2017
askshrinivas
How to make Amla Candy
- Wash the Amla under running water.
- Boil water in large vessel and add Amla in boiling water for 2-3 minutes. Leave them in boiling water for 5 minutes (switch off the flame).
- Drain the water and cut the Amla in four pieces, remove the seeds.
- Put these pieces of Amla in large vessel, pour sugar over them, cover the vessel and keep it aside for 3 days.
- On the very first day you notice that sugar is turn into syrup and the Amla pieces will be floating in the syrup. Stir the syrup and keep it aside for more two days.
- After two days Amla pieces will settles down. Sieve the Amla pieces and put them in sunlight to dry for 2 – 3 days till it turns brown in color.
- Coat the sun dried candies with powdered sugar and store the freshly prepared candies in airtight container.
Useful tip:
- Do not throw the sugar syrup; as you can prepare tasty Amla Sharbat from it,
- Boil this syrup for till it becomes quite thick. Store the syrup after cooling in a glass jar and refrigerate. To prepare Amla juice mix 2 tbsp of Amla squash with enough water and ice cubes to get refreshing Amla Sharbat.
- Boil this syrup for till it becomes quite thick. Store the syrup after cooling in a glass jar and refrigerate. To prepare Amla juice mix 2 tbsp of Amla squash with enough water and ice cubes to get refreshing Amla Sharbat.Boil this syrup for till it becomes quite thick. Store the syrup after cooling in a glass jar and refrigerate. To prepare Amla juice mix 2 tbsp of Amla squash with enough water and ice cubes to get refreshing Amla Sharbat.
Disclaimer: This website and all of its contents are for informational purposes only. Do not take anything here as medical advice. Always consult with your doctor first. You must read and agree to the disclaimer before you attempt to use any of the information here
Wednesday, February 15, 2017
February 15, 2017
askshrinivas
The normal level of hemoglobin in blood is 14-18 mg/dl for men &
12-16 mg/dl for women.
Pomegranates are delicious. From kids to adults everyone enjoys them
very much. This fruit is one natural source of Vitamin A, C, E, folic acid and
iron. It contains three times of antioxidants of green tea. By taking this
delicious fruit in any form will increase the supply of iron in blood and helps
in reducing the symptoms of low Hemoglobin (HB) level in
the blood.
Dates are favorites of everyone too! The tempting dates attract all and
are enjoyed by all. Dates or dried dates are considered to be extremely
nutritious. Along with iron, they contain potassium, calcium, magnesium,
Vitamin A and Vitamin B. Dates can boost your energy level as well.
Add Beetroot in your daily food
Beetroot is an appropriate source of iron. About one cup sliced beetroot
will give you 1.1 mg of iron. You can eat beetroot in various forms like
salads, beetroot juice, grated beetroot along with other vegetables like
potatoes and green beans.
A plain beetroot juice for 20 days can tremendously improve the hemoglobin level, which is tested by me personally. Alternatively, you can
enjoy a mixed salad of fresh vegetables which includes carrot, cucumber and
onion along with grated beetroot.
Eating Watermelon
Watermelon is one of the most refreshing, thirst quenching fruit
available year round. Watermelon is not only delicious but also is very
nutritious. Studies have shown that deep red, juicy watermelons have displaced
the tomato as the lycopene king.
Its juice can also be used to increase hemoglobin during pregnancy,
along with beetroot and pomegranate juice.
FYI: Lycopene is fat-soluble, meaning that it needs certain fats in the
blood for better absorption by the body. Watermelon consists of 92% of water
and 8% of sugar.
The fruit provides iron along with high levels of proteins,
carbohydrates, potassium, Vitamin C and Vitamin B. Regularly eating this
delicious and juicy fruit will boost your energy level and stamina.
Eating Yogurt, Broccoli
Yogurt is extremely rich in calcium. Due to its preparation process,
this dietary staple contains more calcium than the milk, from which it is made.
Global Health Body results say that, 8-ounce (250 grams) serving of low-fat
yogurt provides a 42 percent of your daily calcium needs.
Of all the non-dairy sources of calcium, Broccoli is second to leafy
vegetables; it contains 80mg of calcium. Broccoli isn’t only for bone-health;
it is an excellent source of Vitamin C, fiber and nutrients. You can make use
of broccoli in Pasta or in Salads.
Fresh Green Leafy Vegetables
Leafy vegetables are great source of iron and calcium. We have been told
thousands of times by our parents to have some green vegetables, and they were
right for a reason. Fresh green vegetables like Spinach (Palak), Fenugreek
Leaves (Methi) and beans can be used in our daily diet to balance the level of
calcium as well as haemoglobin.
Lentils like daal, rajma, sesame seeds (til) are other good source of
iron. Grains like barley, rice, semolina, bajra, maize can also be included.
Dry fruits like Almonds (Badaam), dried peaches or raisins are the best source
of iron for you. If you prefer eating Non vegetarian items, meat and fish are
also rich in iron and calcium.
Vitamin C Rich Foods
Vitamin C rich food helps the body to absorb iron from the food. Low level hemoglobin due
to deficiency of vitamin C can be corrected by proper intake of Vitamin C rich
fruits like Oranges, strawberries, guava, kiwi, papaya and grapefruit. You can
also enjoy them together by making delicious, lip-smacking juices or mixed
fruit salad.
If your hemoglobin count is low because your body is not producing
sufficient red blood cells, then you could be deficient in folic acid
(B-Complex vitamin that is required to make red blood cells). Sources of
folic acid include lentils, dried beans, peas, sprouts, pineapple, peanuts etc.
FYI: If you are having more of Vitamin C sources, then you have to
increase the intake of folic acid rich food in your daily diet.
Another way is to add dried herbs to your diet which will also help in
increasing the absorption of iron. Especially, spearmint leaves (Pudina), Basil
leaves (Tulsi), coriander (Dhania), bay leaf may be helpful.
Increasing Legumes in your daily diet
All types of Legumes are best plant foods, enriched with iron. Legumes
include soya nuts, red kidney beans, chickpeas, black-eyed peas, black beans,
lentils, fava beans.
Eating Legumes in your daily diet will gradually improve your iron
level and help to energize you. Women having gas problems should limit their
legumes consumption to 3 times a week.
Pumpkin seeds
There are lots of reasons to eat pumpkin seeds. They are not only rich
in iron but also rich in Omega-3 fatty acids and zinc. One-fourth cup of
pumpkin seeds contains 8.6mg of iron. The better way to eat them is as it is,
raw, or you can also add them in salad and eat.
It has been seen that comparatively, vegetarian sources of iron is less
readily absorbed, so vegetarians, especially pre-menopausal females should take
slightly higher intake of iron. The above mentioned food along with foods that
contains Vitamin C will be more helpful for curing iron deficiency.
FYI: While taking
iron supplements and iron-rich foods, you have to avoid intake of certain food
items, which affect the body’s ability to absorb iron. These iron-blockers
include tea, coffee, food rich in fiver, food with high level of calcium (Like
milk, cheese, chocolate).
If you consume above mentioned food items in proper proportion, you can
increase your hemoglobin and calcium naturally, within 2 to 3 weeks as tested
by me. It may vary from 2 weeks to over a month for different body types.
Never take any medicines, pills or drugs which guarantee you an increase
in hemoglobin and calcium. They are artificial and just temporary. Do not fall
for them!
Enjoy these iron and calcium rich foods, and improve calcium and hemoglobin. These foods to increase hemoglobin will also work
during pregnancy and for men as well. How to increase haemoglobin using simple
home remedies is probably a solved question now I believe.
When we look at foods that can
boost your haemoglobin we are looking for rich iron content. When it comes to
red meat, you will find heme iron (or iron that is well absorbed) and the best
part about it is that it can be easily absorbed in the intestine. But let's not
go binge on red meat, you don’t want to be down with cardiovascular disease that
could result from overeating or higher fat content. As with all else, a
balanced diet is the key here.
Veggies:
Beetroot, palak or spinach, green peas, rajma or kidney beans, cabbage, turnip, sweet potato and cauliflower are some vegetables that are easily available in the Indian market. If you have access to imported veggies try out broccoli, lima beans, collards and black beans. Beetroot is the best natural remedy to boost blood count, it has the ability to regenerate iron content and activates red blood cells, supplying fresh oxygen to the blood.
Beetroot, palak or spinach, green peas, rajma or kidney beans, cabbage, turnip, sweet potato and cauliflower are some vegetables that are easily available in the Indian market. If you have access to imported veggies try out broccoli, lima beans, collards and black beans. Beetroot is the best natural remedy to boost blood count, it has the ability to regenerate iron content and activates red blood cells, supplying fresh oxygen to the blood.
- Raisins, prunes, dried figs,
apricots, apples, grapes and watermelons not only get the red blood cells flowing
but also improve the blood count. Citrus fruits like oranges, amla or Indian
gooseberry, lime and grapefruit help to attract iron. They play a very
important role in increasing blood count.
- Some of us like them, some
don’t; but all nuts have some amount of iron in them. The king of all nuts with
the highest iron content is the humble almond. One ounce of almonds every day
provides 6% of iron. Dry fruits and nuts can be purchased from any provision
store in cities and towns. In fact, the good news is that almonds are the
cheapest of all the other nuts and dry fruits available to us; a definite sign
that Mother Nature does care.
- Check the labels on wholegrain
breads, pastas, and cereals; Each pack must contains 20% or more of the daily
value for iron. Whole grains offer many health benefits for which everyone must
try to incorporate them into their daily diets. Here’s one more reason to
continue doing so, whole grain is a rich source in iron.
Wednesday, January 25, 2017
January 25, 2017
askshrinivas
Driving Instructions
Before Enter into the Car, Walk Around:
Check Air
level
Fuel Leakage
Check any Pet
animals under the Car
After Enter into the Car you should check 10 points:
Insert the Key
Press Clutch
down and seat to be adjusted for your convenient
Seat belt to
be fixed
Mirror to be
adjusted
Check gears in
Neutral
Check Hand
brake is ON
AC is OFF
Clutch Pedal
is fully down & start the Engine
AC ON
Check all the
Doors are locked.
To Move the Car:
Select 1st
Gear
Hand Brake OFF
Check
Instrument Panel whether all the lights are OFF
Put the Right
Indicator
Come to the
BITING Point & Move the Car
To Stop the Car:
Put the Left
Indicator
Clutch Pedal
Fully down & Press the Brake to STOP
Hand Brake ON
(Means Lift it UP)
Come to
Neutral
What is Biting Point?
In the 1st Gear
release the clutch pedal slowly and smoothly where the Car moves is called as
Biting point.
Clutch Pedal:
Clutch Fully
down & Start the Engine
Clutch Fully
down & Change the Gear
Clutch Fully down
& press the brake to Stop
Brake Pedal:
Is used to Slow down and
Stop
Accelerator Pedal
Is used to
increase or decrease the speed of vehicle
To control its
movement one should support heel on floor and operate with TOE
Steering wheel:
Use both hands
either quarter to three or ten to two as per your convenience
Two rounds in
the left side , two rounds in the right side
Try to learn
one third method , to straight the vehicle in Practical
Gear Shift Lever:
Gears are provided to
improve the ability of engine to pull the vehicle, when you want to start
rolling the vehicle use 1st gear depends upon the speed, you should
change the gear
How to change the Gear
De-accelerate
Clutch fully
down
Then change
the Gear
Release the
clutch pedal smoothly
And then give
accelerate
Gear Ratio:
0 to 10 km
Speed – 1st Gear
10 to 20 km
Speed – 2nd Gear
20 to 30 km
Speed – 3rd Gear
30 to 40 km
Speed – 4th Gear
40 km Speed
& Above – 5th Gear
Some Useful Warning / Information Indicators
If Car is parked in Hot sun always, We can use Taplon
Coating
Overtaking should be done with 2nd / 3rd
Gear
FIR is must incase of accident Claims
Tyre should change 3years / 60,000Km whichever comes
first.
Friday, September 16, 2016
September 16, 2016
askshrinivas
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:
- உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
- துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
- 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
- காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
- தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
- அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
- கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
- பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
- சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
- குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
- காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
- வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.
Thursday, June 2, 2016
June 02, 2016
askshrinivas
மஞ்சள் பால்...
*விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.
*இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.மிளகையு ம், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.
*பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது
.*மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.
June 02, 2016
askshrinivas
உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்றுபலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.
முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம்.
இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.
மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது.
அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.
ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம். மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.
1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.
உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Disclaimer: This website and all of its contents are for informational purposes only. Do not take anything here as medical advice. Always consult with your doctor first. You must read and agree to the disclaimer before you attempt to use any of the information here
Subscribe to:
Posts (Atom)


askshrinivas































